SHARE
image_pdfPRINT

பிரித்தானியாவில் உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திருமதி அம்பிகை செல்வகுமாருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் புரட்சிக வாழ்த்துக்களை மெய்நிகர் செயலியின் மூலம் (zoom) சற்றுமுன்னர் தெரிவித்தார்.

அத்தோடு அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட குறித்த போராட்டத்தை உலக அரங்கி இணைய ஊடகங்கள் மூலம் மிக விரைவாக பரப்புதல் செய்யுமாறு உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.