SHARE
image_pdfPRINT


உண்மைக்கும் நீதிக்குமான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளினை எட்டியுள்ள நிலையில் உடல் தளர்வுற்ற நிலையிலும் தனது உறுதிப்பாட்டிலிருந்த தளராத அம்பிகை செல்வகுமார் தனது கோரிக்கைகளில் ஒன்றையேனும் பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அல்லது போனால் தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகத்தமிழர்களிடம் அவரச கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்.

https://youtu.be/wFtlTGW1Cl4