SHARE
image_pdfPRINT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த 32 வயதான கயான் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவராவார்.