Home சிறப்புச் செய்திகள் மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது சிறப்புச் செய்திகள்செய்திகள் மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது November 27, 2020 1461 views SHARE Facebook Twitter PRINT மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக உள்ள சிறிய குருமடத்தின் முன்றலில் வைத்தே அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டார். RELATED ARTICLESMORE FROM AUTHOR பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற CCD-UK இன் நிதிசேகரிப்பு நிகழ்வு 2026 தமிழர் மரபுத்திங்கள் விழா – பிரித்தானியா 2026 பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025