SHARE
image_pdfPRINT

சிங்கள பத்திரிகை ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் பாராளுமன்ற செய்தியாளராக உள்ளார். 20வது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற 2வது ஊடகவியலாளருக்கும் தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடகத்துறை அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் உள்ளிட்ட மேலும் 4 ஊடக அமைச்சின் அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.