SHARE
image_pdfPRINT

யாழ். குருநகர் – பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

குருநகர் பகுதியில் நேற்று (26) இருவர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்ட நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதிக்குள் ஏனையவர்களுக்கு தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதியைச் சேராதவர்கள் உட் செல்வதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது

இதன்படி நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.