SHARE
image_pdfPRINT

விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் வெளியிட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அந்நாட்டின் உள்நாட்டு திணைக்களத்தின் ஓட்டைகளை படம்போட்டுக்காட்டியுள்ளது.

இந்நிலையில் தடை விடயம் தொடர்பிலோ அல்லது அகதிகள் விடயம் தொடர்பிலோ பிரித்தானிய உள்நாட்டு திணைக்களத்தின் அணுகுமுறையில் உள்ள பிரச்சினைகளில் பல வாதங்களை இந்த தீர்ப்பின் மூலம் முன்வைகலாம் என பிரித்தானியாவின் பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அருண் கணநாதன் நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

அவருடனான செவ்வி பின்வருமாறு,

https://youtu.be/8UtV6ghJSBI