SHARE
image_pdfPRINT
https://youtu.be/JojWia_zNxc

சுமந்திரனின் புலி நீக்க அரசியலும் சிறீதரனின் கள்ள வாக்குமே தமிழர்களின் வாழ்வு நாசமாகி போவதற்கு காரணம். சுமந்திரனை விரைவில் கட்சியிலிருந்து நீக்குவோம் என கூட்டமைப்பினுருக்கு எதிரானக யாழில் இளைஞர்கள் சவால்விடுத்துள்ளனர்.

யாழ் வாக்கெண்ணும் மையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றதையடுத்துஇ அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வாக்கெண்ணும் மையம் கலவர பூமியானது.

இதன்போது சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கிய STF படையினர் இளைஞர்கள்மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.