SHARE
image_pdfPRINT

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்து.

இந்நிலையில் இன்றைய தினம் இந்நிகழ்வினை நினைவுகூறுவதற்கு பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்பட்ட போதிலும், யாழ். பல்கலைக் கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.