SHARE
image_pdfPRINT

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் அறிந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.