SHARE
image_pdfPRINT

உலகமெங்கும் வாழ் தமிழர்கள் இன்று கறுப்பு யூலை இனப்படுகொலையினை நினைவுகூர்துவரும் நிலையில்  பிரித்தானியாவிலுள்ள இலைங்கை தூதரகத்தின் முன் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம ஒன்று நடைபெற்றது. 

சிங்களப் பேரினவாதத்தால் தமிழர்களுக்கு எதிராக 1983 கறுப்பு யூலை முதல் முள்ளவாய்க்கால் வரை தொடர்ந்து வந்த இன அழிப்புக்கு நீதி கோரி தூதரகத்தின் முன் திரண்ட புலம்பெயர் தமிழர்கள் எதிரப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.