SHARE
image_pdfPRINT

பாடசாலை கட்டட தொகுதியின் கூரையில் ஏறி உணவுத் தவிரப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீரகெடிய ராஜபக்ஸ ஆரம்ப பாடசாலையின் கட்டட தொகுதி கூரைக்கு மேல் ஏறி பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது பிள்ளையை  முதலாம் தரத்திறல்   இணைத்து கொள்ள முடியாது என்ற காரணத்தினால் பாடசாலைை நிர்வாாாத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே  பாடசாலை கட்டிட தொகுதியின் கூரையில் ஏறி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் .