இரணைப்பாலையில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவஞ்சலி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணைப்பாலை பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக அதே இடத்தில் இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு...

திருக்கோவில், கஞ்சிகுடிச்சாற்றில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

அம்பாறை - திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டுள்ளது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர்...

திருகோணமலை ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

திருகோணமலை ஆலம்குளம் துயிலுமில்லத்தில் கொட்டும் மழையிலும் காற்றிலும் மக்கள் உணர்வுபூர்வமாக சுடரோற்றி வணக்கம் செலுத்தினர்.

இராணுவம் ஆக்கிரமித்துள்ள கோப்பாய் துயிலும் இல்லம் முன்னாள் மக்கள் அஞ்சலி

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு, கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று மாலை...

இலங்கை போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்திட்டம்

இலங்கை போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்திட்டம் மாவீர்ர் நாளாகிய இன்று நவம்பர் 27 லண்டன் அக்ஸ்போரட் உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் 2009ஆம்...

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

பிரித்தானியாவில் இன்று மாவீரர் பெற்றோர் மற்றும் உருத்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் கார்த்திகை...

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார் தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன் இன்று வெள்ளிக்கிழமை (15) முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற...

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர

பொதுத் தேர்தலில் மகத்தான தேர்தல் வெற்றிக்காக வாக்களித்த நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். “மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை சுமந்த அனைவருக்கும்...

மாவீரர்களுக்கு விளக்கேற்றி சிறிதரன் மீண்டும் பணியில்!

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் , உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்...

மக்களின் தெரிவை ஏற்றுக்கொள்கிறேன்-தோல்வியின் பின் சுமந்திரன்

இந்த தேர்தலில் தமிழரசு கட்சி தனித்தே போட்டியிட்டது. அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், அம்பாறையில் ஒரு ஆசனம் , திருகோணமலையில் ஒரு ஆசனம், யாழ் . தேர்தல்...