அகதித் தஞ்சம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு
பிரித்தானிய அரசாங்கம் அகதித்தஞ்சம்; தொடர்பான சட்;டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறுவகையான மாற்றங்களை அமுல்;படுத்தி வருகின்றது.
அதற்கமைய அகதித்தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் அகதித்தஞ்சம் தொடர்பில் புலம்பெயர் தமிழ் அரசியல் மற்றும்...
மாவீரர்களின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம்!
- மாவீரர் நாளில் உறுதியெடுத்த முன்னாள் போராளிகள் -
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை 27 நவம்பர் அன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் நினைவு கூருவது...
தமிழின அழிப்பிற்கு எதிரான பன்னாட்டு சட்ட நடவடிக்கையை பிரித்தானியா அரசே முன்னெடுக்க வேண்டும்! – பிரித்தானியா வாழ்...
தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணபெற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை பிரித்தானிய அரசே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற...
அகதிகளை நாடு திரும்பக் கோரும் நாடகமும் இலங்கை அரசின் உண்மை முகமும்
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலையொன்றை சர்வதேசம் பார்த்திருக்க மேற்கொண்ட இலங்கை அரசு இன்று 'நல்லிணக்கம்' என்ற புது வடிவான ஒடுக்குமுறை அரசாட்சியொன்றை இலங்கைத்தீவில் நிறுவியிருக்கிறது.
அங்கு பெயரளவுக்கு ஆட்சியொன்று மாறியிருக்கிறது ஆனால் பழைய...
ஊயிரணை – ஒரு போராளியின் கதை நூல்வெளியீடும் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் சவால்களும் கலந்துரையாடலும்.
கடந்த 20.08.2016 அன்று பிரித்தானியாவில் தமிழ் தகவல் நடுவத்தின் (Tamil Information Centre) அனுசரணையில் துளசி இல்லத்தில் 'உயிரணை' – உயிரைப் பணயம் வைத்து அணையாக இருந்து தமிழரைக் காத்த போராளி ஒருவரின்...
தமிழின அழிப்பை நினைவு கூறும் முகமாக பிரித்தானியாவில் மரம் நாட்டுகை.
காலங்கள் மெதுவாக நகர்ந்தாலும் எமதுநெஞ்சினில் சுமந்து கொண்டிருக்கும் வலிகள் சிறிதளவும் குறையவில்லை என்பதே உண்மை, அந்த வகையில்....
இலங்கையில் 2009 இல் ஈழத்தமிழருக்கு எதிராக சிங்கள காடையினரால் நடாத்தி முடித்த தமிழ் இனப்படுகொலையின் ஏழாவது...
Sri Lankan Government is the actual Terrorist and War Criminals – Not the LTTE;
Declared Melani Dissanayake, Human Rights Lawyer and Human Rights Activist
A novel named “Uyir-anai” was released in London by the Tamil Information Centre (TIC) on...
உயிரணை நூல் அறிமுகமும் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கருத்தரங்கு நிகழ்வும்
ஓரு விடுதலைப்போராளியின்; வாழ்வும் அவனது போராட்டங்களும் அவன் கடந்து வந்து தடங்களும் உயிரணை என்ற பெயரில் நூலாக வெளியாகியிருக்கிறது.
இது ஓரு போராளியின் உண்மைக்கதை. அவன் போராளியாய் களமுனைகளில் தனது பணிகளை ஆரம்பிப்பது, அவனது...
இலங்கையில் புதிய அரசால் தொடரப்படும் வெள்ளைவான் கடத்தல்களும் கொலை மிரட்டல்களும்
இலங்கையில் அதிகரித்து வரும் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன என இலங்கை மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது. அத்துடன் காணாமல் போனோரை தேடும் பணியில் பொதுமக்களின் உதவியையும்...
British Tamils commemorate the 33rd anniversary of 1983 Black July Riots opposite of the...
Over 200 British Tamils staged a demonstration opposite of Number 10, Downing Street on 23 July 2016, in remembrance of 1983 Black July massacre....