நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?
நாடாளுமன்ற தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு...
தமிழர் இனப்பிரச்சினை விடயத்தில் அநுர அரசாங்கத்தின் உண்மை முகம் -கஜேந்திரகுமார்
போருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்தையும் விட மோசமான அரசாங்கமாக, தமிழருடைய இனப்படுகொலைக்கு உள்நாட்டு ரீதியாக மட்டுமே பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டுமே எனக் கூறியமை அநுர அரசாங்கத்தினுடைய உண்மையான...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு...
கோடரி சின்னத்தில் களமிறங்கும் 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு!
களுத்துறை மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று ‘கோடரி’ சின்னத்தில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு...
வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு!
பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு...
பொதுத்தேர்தலில் 11 ஆசனங்களை பெறுவோம் – செல்வம் அடைக்கலநாதன்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வன்னி...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு...
வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுத் தேர்தல்:வெளியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி...
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் யோசனையை இலங்கை நிராகரிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 57 ஆம் அமர்வுகளில் முன்வைக்க உத்தேசிக்கப்படவுள்ள யோசனையை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில...