மட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் சவுக்கடி கடற்கரை பகுதியில் அண்மையில் எலு ம்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட் டு வருவதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

மக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் வட மாகாண...

இலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவரது அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு பிழையானது எனது தெரிவித்துள்ள பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அவரது வழக்கை மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

வெளிவந்தது மன்னார் புதைகுழி அறிக்கை! சங்கிலிய மன்னன் காலத்திற்குரியதாம்

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் இடைப்பட்டவை என்று அமெரிக்காவின் காபன் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1499...

அரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர்

இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிா்ச்சியையும் உண்டாக்குவதாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்...

ஒரே இரவில் யாழில் மூன்று இடங்களில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவுகள் , யன்னல்கள் மற்றும் வீட்டிலிருந்த உபகரண பொருட்கள் என்பவற்றை அடித்து சேதமாக்கி தப்பி சென்றுள்ளது. 

பொன்னாலையில் மீண்டும் கற்றாளை திருட்டு; இரு பெண்கள் உட்பட ஜவர் கைது

அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர். .  கடந்த வாரம்...

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை

யாழ்.பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகமோ , கோப்பாய் பொலிசாரோ உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளான். 

தமிழ் செயற்பாட்டாளர்கள் இருவர் லண்டன் விமான நிலையத்தில் திடீர் கைது

பிரித்தானியாவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் இருவர் லண்டன் கீத்துரோ விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். வாசீகன் தங்கவேல் மற்றும் அவரது நண்பர்...

வடமாகாண பாடசாலைகளில் வெயீடுகள் விற்பனை செய்ய தடை!

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் நிறு­வ­னங்­க­ளின் புத்­த­கங்­கள் ,வெளி­யீ­டு­கள் நேர­டி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­வது முற்­றாக தடை செய்­யப்­பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.இது தொடர்­பான சுற்­ற­றிக்கை கல்வி சார்ந்த...