Home சிறப்புச் செய்திகள் இலங்கையில் அவசரகால நிலை பிரகடணம்! வர்த்தமானி வெளியானது சிறப்புச் செய்திகள்செய்திகள் இலங்கையில் அவசரகால நிலை பிரகடணம்! வர்த்தமானி வெளியானது April 1, 2022 1359 views SHARE Facebook Twitter PRINT இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற CCD-UK இன் நிதிசேகரிப்பு நிகழ்வு 2026 தமிழர் மரபுத்திங்கள் விழா – பிரித்தானியா 2026 பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025