SHARE
image_pdfPRINT

தற்போது நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நாட்டின் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறு பயணத்தடையை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.