SHARE
image_pdfPRINT

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் உணர்ச்சி பூர்வமாக நினைவு கூறப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் தாயாரை இழந்து நிர்க்கதியாக உள்ள சிறுமி ஒருவர் பிரதான பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.