SHARE
image_pdfPRINT

தூதரக பெண் ஊழியர் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுக்க முயன்றதால் முறுகல் நிலை 

லண்டனில் இலங்கை தூதரகத்தின்  முன் நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தூதரக்கத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை தனது கமராவில் படம் பிடிக்க முயன்றபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் குறித்த ஊழியருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

https://youtu.be/7dFbYEexUKk