SHARE
image_pdfPRINT

சுனாமி ஆழிப் பேரலை பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்த கொடூர அழிவின் 14 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று நாடு முழுவதிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யாழ். உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இறந்தோருக்கான அஞ்சலி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.