SHARE
image_pdfPRINT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் “மனவள நிலைமையை” பரிசோதித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தக்சிலா ஜெயவர்த்தன என்பவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மைத்திரியின் அண்மைய அறிவிப்புக்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.