SHARE
image_pdfPRINT

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை (27) யாழ் பல்கலைக்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் நினைவுச் சின்ன திடலில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்ல மாதிரிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள்இ ஆசிரியர்கள்இ விரிவுரையாளர்கள்இ ஊழியர்கள் என பல்கலைக்கழக சமூகத்தினர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.