SHARE
image_pdfPRINT

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 ம் திகதி பிற்பகல் 01 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.