தனிமையில் இருந்த தம்பதியரை தாக்கிவிட்டு கொள்ளை

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உள்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது எனப்...

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கத்தடை

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளூர் மீனவர்களால் இன்று தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதிகளில் தெடர்ச்சியாக வெளி மாவட்ட...

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு

வவுனியாவில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் குழந்தையை மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்றும்...

அரச பயங்கர வாதத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம்- அருட்தந்தை சக்திவேல்

பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல்...

ஜமுனா ஏரிக்கு பாதுகாப்பு வேலி வேண்டும்!

யமுனா ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்குமாறு யமுனா ஏரிக்கு அருகில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள புராதன வரலாற்று ஏரியான யமுனா ஏரி தற்போது  தொல்லியல் திணைக்களத்தின் கீழ் உள்ளது. குறித்த...

போராட்டகாரர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய இந்திய- இலங்கை பாதுகாப்பு பிரிவு

யாழில்.உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ். பொலிசார் மற்றும் இந்திய துணைத்தூதரக பாதகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் அதிகாரிகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்தனர். தூத்துக்குடி படுகொலையை கண்டித்தும் ,...

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் டெங்கு நோய் ஆபத்து

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள மாவட்டங்கள் என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணம்இ திருகோணமலைஇ கொழும்புஇ...

யாழ்.ஜமுனா எரிக்குள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்ப்பு

யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன்...

தூத்துகுடியில் கொல்லப்பட்டவர்க்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு...

நல்லாட்சி அரசு ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கிறது

வட மாகாணசபை உறுப்பினர்கள் குற்றசாட்டு  நல்லாட்சி அரசாங்கம் ஒரு கையால் காணிகளை வழங்கிவிட்டு மறுகையால் காணிகளை பறித்துக் கொண்டிருக்கும் நாசகார வேலையை செய்து கொண்டிருக்கின்றது. என வடமாகாணச பை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். வடமாகாணசபையின் 123வது அமர்வு...