இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று
நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொத்த ஒமிக்ரோன்...
எமது முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன் செயற்படுகிறார்; சுரேஸ் குற்றச்சாட்டு
‘நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படும்போது அதனைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது...
காணாமல் போயிருந்த மாதகல் நபர் சடலமாக மீட்பு
கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன்...
ஈஸ்டர் தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் – கொழும்பு பேராயர்!
ஈஸ்டர் தாக்குதல் அடிப்படைவாதிகளின் செயற்பாடு என ஏற்கனவே அறிந்திருந்தும் அதற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்...
யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல்!
யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
சவேந்திர சில்வாவை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரித்தானிய ஆயுதபடைகளுக்கான நிழல் அமைச்சர் Stephen Morgen MP ஆதரவு!
பிரித்தானியா வாழ் தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் தொடரும் இராஜதந்திர நகர்வுகள்
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...
பிரித்தானிய பாராளுமன்றில் தைப்பொங்கல் விழா – 2022
கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பண்டிகைகளுடன் பாராளுமன்றத்துடன் பொங்கலைக் கொண்டாட பிரித்தானிய தமிழ் சமூகம் உங்களை நட்புடன் அழைக்கிறது.
இலண்டன் சட்டசபையால் (London Assembly)...
சாவகச்சேரியில் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு !
மாமன் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த...
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை 48 ஆம் ஆண்டு
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் 48 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.
1974 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது...
ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் நாட்டில் உள்ளது – சாணக்கியன்
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்...









